சிலம்புச் செல்வர் ம.பொ.சி அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983 அறக்கட்டளை நிறுவியோர் : பலர் அறக்கட்டளைப் பொருண்மை : ம.பொ.சியும் தமிழும் தமிழரும்
10 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2007 | தமிழக எல்லைப் போராட்டங்கள் | முனைவர் முகிலை இராசபாண்டியன் |
| 2004 | ம.பொ.சி யின் பார்வையில் தமிழ்மொழி இலக்கியம் பண்பாடு | திரு பெ.சு.மணி |
| 2003 | ம.பொ.சி யின் தமிழுணர்வு | முனைவர் சேது பாண்டியன் |
| 2002 | தமிழ்வழி அறிவியல் கல்வி | முனைவர் இராம சுந்தரம் |
| 1994 | தமிழரின் காசு இயல் | முனைவர் நடன காசிநாதன் |
| 1992 | சங்ககாலத் தமிழர்களின் மனிதநேய மணிநெறிகள் | முனைவர் சாலினி இளந்திரையன் |
| 1990 | நாட்டுப்புறவியலில் உள்வியல் பார்வை | முனைவர் சு.சண்முகசுந்தரம் |
| 1989 | நாமக்கல் கவிஞர் கவிதைகளில் காந்தியம் தேசியம் | முனைவர் கி.ரா.அனுமந்தன் |
| 1985 | ஆழமும் அகலமும் | முனைவர் ம.ரா.போ.குருசாமி |
| 1984 | தமிழரின் தாயகம் | முனைவர் க.ப.அறவாணன் |

