| அறக்கட்டளைகள் |
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு |
சொற்பொழிவுகள் |
| சிலம்புச் செல்வர் ம.பொ.சி |
1983 |
10 |
| சீதக்காதி |
1983 |
5 |
| ஏ.வி.எம் ஜபாருதீன் நூர்ஜஹான் |
1983 |
5 |
| கிறித்தவமும் தமிழும் |
1983 |
10 |
| கழகம் வ.சுப்பையாபிள்ளை |
1983 |
12 |
| டாக்டர் உ.வே.சாமிநாதையர் | 1983 | 16 |
| டாக்டர் செ.அரங்கநாயகம் | 1983 | 14 |
| டாக்டர் மு.வரதாசனார் | 1983 | 17 |
| தேவநேயப் பாவாணர் | 1983 | 15 |
| கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி | 1983 | 12 |
| மறைமலை அடிகளார் | 1983 | 9 |
| சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் | 1984 | 3 |
| பெருந்தலைவர் காமராசர் | 1984 | 10 |
| இதழாளர் ஆதித்தனார் | 1984 | 8 |
| கலாநிலையம் டி.என்.சேஷாசலம் | 1987 | 12 |
| தனிநாயகம் அடிகளார் | 1992 | 6 |
| டாக்டர் ஜெ.ஜெயலலிதா | 1994 | 4 |
| இராம சுப்பையர் | 1995 | 6 |
| டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் | 1996 | 7 |
| பதிப்புச் செம்மல் பேராசிரியர் ச.மெய்யப்பன் | 1996 | 5 |
| நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை | 1998 | 6 |
| டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் | 1999 | 28 |
| பெரியார் ஈ.வெ.ரா | 2002 | 4 |
| பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியம் | 2002 | 3 |
| ஈ.வெ.ரா மணியம்மை | 2003 | 4 |
| ஈ.வெ.ரா நாகம்மை | 2003 | 3 |
| பெ.நா.அப்புசாமி | 2003 | 4 |
| இராமலிங்கம் அபிராமி | 2003 | 6 |
| முனைவர் மு.தமிழ்க்குடிமகன் | 2004 | 4 |
| பேரறிஞர் அண்ணா | 2005 | 6 |
| தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி | 2005 | 5 |
| டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் | 2009 | 2 |
| டாக்டர் வா.செ.குழந்தைசாமி | 2009 | 3 |
| திரு சி.மா.துரை அரசு | 2010 | 3 |
| பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் | 2012 | 1 |
| தனித்தமிழ்க் காவலர் முனைவர் தமிழ்க்குடிமகன் | 2013 | 2 |
| டாக்டர் புரட்சித்தலைவி அம்மா | 2014 | 2 |
| தனித்தமிழ்க் காவலர் முனைவர் தமிழ்க்குடிமகன் | 2012 | 0 |