தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2005
அறக்கட்டளை நிறுவியோர் : உலக சமுதாய சேவா சங்கம்
அறக்கட்டளைப் பொருண்மை : வேதாத்திரி மகரிஷி அவர்களின் பன்முகப்பார்வை
5 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | வேதாத்திரி மகரிஷியும் மத நல்லிணக்கமும் | முனைவர் பெ.சத்தியபாமா |
| 2013 | அறிவியல் பார்வையில் வேதாத்திரியின் உடல் நலக் கொள்கை | திரு மு.வெங்கடாசலபதி |
| 2012 | சித்தர்கள் நெறியில் வேதாத்திரி யோகா | முனைவர் ச.ஞானசம்பந்தன் |
| 2011 | மதங்களும் மனிதநேயமும் | முனைவர் இரா.சிகாமணி |
| 2010 | தத்துவஞான வேதாத்திரி மகரிஷியின் படைப்புகளில் திருக்குறளின் தாக்கம் | முனைவர் கஸ்தூரி ராஜா |

