| வ.எண் |
ஆய்வாளர் |
ஆய்வுத் தலைப்பு |
நெறியாளர் |
ஆண்டு |
| 1 |
என். அறிவழகன் |
Social outlook in the novels of Jeyakantan |
முனைவர் த.வே. வீராசாமி |
1975-76 |
| 2 |
அன்பரசி |
Jegavira Pandians critical Contribution to the study of Kamba Ramayand |
முனைவர் அ.நா.பெருமாள் | 1975-76 |
| 3 |
எம்.ஆர்.இளங்கோவன் |
Social life of Tamils through Tamil Journals |
- | 1975-76 |
| 4 |
கே.கண்ணன் |
Tamil Culture - Musical Instruments of the Tamils |
- |
1975-76 |
| 5 |
எம். கலைச்செல்வன் |
A syntactic study of Tamil verbs |
- |
1975-76 |
| 6 |
தி.சி.கோமதிநாயகம் |
A study of Villuppattu |
- |
1975-76 |
| 7 |
ஆர். தில்லைகோவிந்தன் |
Evolution and Evaluation Patinenkilkanakku |
முனைவர் அ.நா.பெருமாள் |
1975-76 |
| 8 |
என். தெய்வசுந்தரம் |
Diglossic situation in Tamil |
முனைவர் பொற்கோ |
1975-76 |
| 9 |
ப. அன்பு |
ம.பொ.சி.யின் இலக்கிய நூல்கள் - ஓர் மதிப்பீடு |
முனைவர் த.வே. வீராசாமி |
1975-76 |
| 10 |
டி. மறைமலை |
Tamil Grammar | |
|
| 11 |
கே. நாராயணன் |
Spernatural elements in five major epics |
முனைவர் அ.நா.பெருமாள் |
1975-76 |
| 12 |
ஜி.ஜான் சாமுவேல் |
A spects of Romanticism (A Comparative study in Tamil & English Literaature) |
- |
1975-76 |
| 13 |
எஸ். விமலானந்தன் |
Bharathis' Works |
முனைவர் த.வே. வீராசாமி |
1975-76 |
| 14 |
- |
Prosody |
- |
1977-78 |
| 15 |
- |
A Comparative study of Tamil and English Fiction |
- |
1977-78 |
| 16 |
- |
A Critical study of the Temple around Thirukkoilur |
- |
1977-78 |
| 17 |
- |
Contribution of Muslim poetry to Tamil Literature |
- |
1977-78 |
| 18 |
- |
The Impact of Christianity on Tamil Literature |
- |
1977-78 |
| 19 |
- |
Charaterisation in Tamil Verse Plays |
- |
1977-78 |
| 20 |
|
A Critical Study about the development of the Educational system in the early Centuries with special reference to the Tamils |
|
|
| 21 |
- |
Costumes and Ornaments of the Tamils |
- |
1977-78 |
| 22 |
- |
Tamil Culture - Musical Instruments of the Tamils |
- |
1977-78 |
| 23 |
- |
Tamil Society as revealed in Tamil Literature |
- |
1977-78 |
| 24 |
முகமது நசீர் அலி |
திருச்சி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1979 |
| 25 |
க.த.திருநாவுக்கரசு |
பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனாரின் நூல்கள் ஓர் ஆய்வு |
- |
1979 |
| 26 |
எம். சிவச்சந்திரன் |
சமய மொழி வளர்ச்சியில் காசி மடத்தின் பங்கு |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1979 |
| 27 |
ஆறு இராமநாதன் |
தென்னார்க்காடு மாவட்ட நாட்டுப் புறப்பாடல்கள் |
முனைவர் அ.நா.பெருமாள் |
1980 |
| 28 |
க.காந்தி |
தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1980 |
| 29 |
சண்முகானந்தம் |
The Folk songs of Thanjavur Distric |
முனைவர் அ.நா.பெருமாள் |
1980 |
| 30 |
கு.பகவதி அம்மாள் |
தமிழர் ஆடைகள் |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1980 |
| 31 |
அ. பசுபதி |
Tamil Modern short stories (social outlook in Jayakanthan's Short stories |
முனைவர் த.வே. வீராசாமி |
1980 |
| 32 |
தங்க மணியன் |
தமிழ்ப் பத்திரிகைகள் |
முனைவர் பொற்கோ |
1980 |
| 33 |
பழ. முத்தப்பன் |
அருள்நந்தி சிவாசாரியார் - ஓர் ஆய்வு |
முனைவர் ந.கடிகாசலம் |
1980 |
| 34 |
மு. முகமதலி |
தமிழ்க் கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு |
முனைவர் அ.நா.பெருமாள் |
1981 |
| 35 |
- |
A Critical Study of Thamarai Manalan's fiction |
- |
1980-81 |
| 36 |
- |
A Critical study of Thiru. Vi.Ka's Prose Works |
- |
1980-81 |
| 37 |
- |
Game of the Women |
- |
1980-81 |
| 38 |
- |
Thirupugazh - A critical study |
- |
1980-81 |
| 39 |
முத்துராமலிங்கம் |
Kongu Country as depicted in Tamil |
முனைவர் த.வே. வீராசாமி |
1981 |
| 40 |
சி.கே.நல்லமுத்து |
பெருங்கதையில் மாந்தர் ஓர் ஆய்வு |
முனைவர் த.வே. வீராசாமி |
1981 |
| 41 |
சாந்தகுமார் |
Aspects of social psychology in Folk songs |
முனைவர் ந.கடிகாசலம் |
1981 |
| 42 |
வே. சீதாலட்சுமி |
தமிழிலக்கியத்தில் மகளிர் விளையாட்டுகளும், நோன்புகளும் (கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை) |
முனைவர் அன்னிதாமசு |
1981 |
| 43 |
ச. சிவகாமி |
தமிழில் இலக்கியப் பொருள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1981 |
| 44 |
எஸ். திருநாவுக்கரசு |
அருணகிரிநாதர் திருப்புகழ் |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1979 |
| 45 |
ஜே. நிர்மலா பாய் |
கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப் புறப்பாடல்கள் |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1981 |
| 46 |
செ. பசுலு முகியிதீன் |
செய்குதம்பிப்பாவலரின் இலக்கியங்கள் - ஒரு திறனாய்வு மதிப்பீடு |
முனைவர் அ.நா.பெருமாள் |
1982 |
| 47 |
வீ.அரசு |
தொ.மு.சி. ரகுநாதன் சிறு கதைகள் புலப்படுத்தும் முரண்பாடுகள் |
முனைவர் த.வே. வீராசாமி |
1982 |
| 48 |
பி. இராமன் |
A critical study of Srimath Pamban Kumara Kurudasa Swamikal's works |
முனைவர் த.வே. வீராசாமி |
1982 |
| 49 |
ஆர்.சுப்பிரமணியன் |
தமிழ் இலக்கியத்தில் சட்டமும் நீதியும் |
முனைவர் அ.நா.பெருமாள் |
1982 |
| 50 |
மா.கோதண்டராமன் |
வடார்க்காடு மாவட்ட நாட்டுப் புறப்பாடல்கள் |
முனைவர் அ.நா.பெருமாள் |
1982 |
| 51 |
இரா.ஞான புஷ்பம் |
நாட்டு விடுதலைக்குப்பின் தமிழில் பயண இலக்கியம் |
முனைவர் அ.நா.பெருமாள் |
1982 |
| 52 |
இரா. தமிழரசி |
தமிழ் இலக்கிய உத்திகள் (சங்ககாலம்) |
முனைவர் அன்னிதாமசு |
1982 |
| 53 |
இரா. பாலசுப்பிரமணியம் |
தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள் |
முனைவர் அன்னிதாமசு |
1982 |
| 54 |
கி. பாண்டுரங்கன் |
பண்டைத் தமிழர் போரியல் வாழ்க்கையும் தற்காலப்போர் நடவடிக்கையும் |
முனைவர் அ.நா.பெருமாள் |
1983 |
| 55 |
ஏ. கந்தசாமி |
Imagination of Kumara Kuruparar |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1983 |
| 56 |
செல்வின் ராஜ் |
A Study of Social Dramas in Tamil |
முனைவர் அ.நா.பெருமாள் |
1983 |
| 57 |
எம். தெய்வநாயகம் |
Comparative study of the Bible - Tirukkural and the 14 Saiva Siddhanta Sastra |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1983 |
| 58 |
கலா கே. தாக்கர் |
A Comparative study of Historical Novels of Kalki and K.M. Munishi |
முனைவர் த.வே. வீராசாமி |
1983 |
| 59 |
மேரி கிரேஸ் செல்வராஜ் |
A study of the novels of vatuvur K. Turuicami Iyyankar (1880-1942) |
முனைவர் த.வே. வீராசாமி |
1983 |
| 60 |
கரு. நாகராசன் |
தமிழரின் மனம் பற்றிய கோட்பாடு |
முனைவர் அன்னிதாமசு |
1983 |
| 61 |
வி. முருகன் |
D.H. Laurance and the Akam poets - A comparative study of their themes |
முனைவர் அன்னிதாமசு |
1983 |
| 62 |
சை. சையது அப்துல் ரஹ்மான் |
புதுக்கவிதைக் குறியீடு |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1984 |
| 63 |
அமு.நசீர் அலி |
திருச்சி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1984 |
| 64 |
ஜான் ஆசிர்வாதம் |
Kuth on expounded in Cilappathiakaram and Atiyarkkunallar |
முனைவர் அ.நா.பெருமாள் |
1984 |
| 65 |
மு. சுதந்திரமுத்து |
தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமங்கள் |
முனைவர் க.த. திருநாவுக்கரசு |
1985 |
| 66 |
ஆர். ஆளவந்தார் |
தமிழர் இசைக்கருவிகள் - ஓர் ஆய்வு |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1986 |
| 67 |
எஸ். அலமேலு மங்காள் |
கம்பனில் அவலச்சுவை |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1986 |
| 68 |
ச. பெருமாள் |
வட ஆர்க்காடு மாவட்ட மக்கள் இயக்கங்களும் தமிழ் வெளியீடுகளும் (1850-1950) |
துமுனைவர் ர. விஜயலட்சுமி |
1986 |
| 69 |
இரா. நிர்மலா தேவி |
முத்தாரம்மன் கதை - ஓர் ஆய்வு |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1986 |
| 70 |
வே. இரா. மாதவன் |
குழந்தை மருத்துவம் |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1986 |
| 71 |
சொ. சுப்ரமணியக் கவிராயர் |
திருக்குற்றலநாத சுவாமிகோயில் வரலாறும் பண்பாடும் |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1987 |
| 72 |
ஆ. தனஞ்செயன் |
தஞ்சை மாவட்ட மீனவர் பாடல்கள் |
முனைவர் அ.நா.பெருமாள் |
1987 |
| 73 |
சே. ஜெகநாதன் |
சித்த மருத்துவத்தில் நஞ்சு முறிவு நூல்களின் ஒப்பாய்வு |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1987 |
| 74 |
அஞ்சலா ரிச்சர்டு |
தஞ்சை வேதநாயக சாஸ்திரியாரும் இங்கிலாந்து சார்லஸ் வெஸ்லியும் இயற்றிய பக்திப் பாடல்கள் - ஓர் ஒப்பாய்வு |
முனைவர் க.த. திருநாவுக்கரசு |
1987 |
| 75 |
தி. மகாலட்சுமி |
கோவை மாவட்டச் சொற்களஞ்சியம் |
முனைவர் அன்னிதாமசு |
1988 |
| 76 |
இரா. பவுன்துரை |
சோழ மண்டலத் தூண்கள் - ஓர் ஆய்வு |
முனைவர் அ.நா.பெருமாள் |
1988 |
| 77 |
தி.இரா. சின்னப்பன் |
19ஆம் நூற்றாண்டுத் தமிழ் நாடகங்கள் இந்தி நாடகங்களுடன் ஒப்பீட்டு ஆய்வு |
முனைவர் அ.நா.பெருமாள் |
1988 |
| 78 |
தா. நீலண்டபிள்ளை |
நாஞ்சில் நாட்டு நாடகங்கள் |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1988 |
| 79 |
ந. சக்திவேலு |
விடுதலைக்குப்பின் தமிழ்க் கவிதை நாடகங்களில் கதைக்கருக்களும் கதைப்பின்னல்களும் |
முனைவர் டி.கடிகாசலம் |
1988 |
| 80 |
க. நம்பி நாச்சியார் |
கம்பனில் வருணனைக் கோட்பாடுகள் |
முனைவர் அன்னிதாமசு |
1988 |
| 81 |
ஆ. விஜயன் |
கன்னியாகுமரி அம்மன் கோயில் - ஓர் ஆய்வு |
முனைவர் அ.நா.பெருமாள் |
1988 |
| 82 |
சி.பா. சாந்தகுமாரி |
இளங்கோ கண்ட இந்தியா |
முனைவர் க.த. திருநாவுக்கரசு |
1989 |
| 83 |
எஸ். கண்ணன் |
பெரியாழ்வார் ஆண்டாள் பாசுரங்கள் - சமூக, சமயப் பண்பாட்டு ஆய்வு |
முனைவர் க.த. திருநாவுக்கரசு |
1989 |
| 84 |
இரா. சுகந்தி ஞானம்மாள் |
நீலகிரி மாவட்டச் சொற்களாய்வு |
முனைவர் கு. பகவதி |
1990 |
| 85 |
அ.செ. முத்துக்கிருஷ்ணன் |
தமிழர் விழாக்களும் பொழுது போக்குகளும் |
முனைவர் அ.நா.பெருமாள் |
1990 |
| 86 |
பொன்மணி வைரமுத்து |
புதுக்கவிதையில் சங்க இலக்கியக் கூறுகள் |
முனைவர் க.த. திருநாவுக்கரசு |
1990 |
| 87 |
பெ. அனந்தசயனம் |
கணியான் ஆட்டம் |
முனைவர் அ.நா.பெருமாள் |
1990 |
| 88 |
த.வெ.மணிமாறன் |
தமிழ்ச் சமுதாய நாவல்களில் மனித உறவுகள் (1977-1981) |
முனைவர் அன்னிதாமசு |
1990 |
| 89 |
எஸ். சண்முகசுந்தரம் |
செங்கை அண்ணா மாவட்டத் தொழில்களுள் உழவும் நெசவும் சார்ந்த சொற்கள் |
முனைவர் ர. விஜயலட்சுமி |
1990 |
| 90 |
மா. இராமலிங்கம் |
தமிழ்ப் பண்பாட்டிற்குப் பூம்புகார் நல்கிய கொடை |
முனைவர் அ.நா.பெருமாள் |
1990 |
| 91 |
க. தமிழ்ச்செல்வி |
தமிழக மறுமலர்ச்சிக்குப் பாரதிதாசனின் பங்களிப்பு |
முனைவர் துளசி இராமசாமி |
1990 |
| 92 |
சி. ரத்தினம் |
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ஓர் ஆய்வு |
முனைவர் ர. விஜயலட்சுமி |
1990 |
| 93 |
பி.வெ. சுசிலா |
தமிழ் நாவல்களில் மனித உறவுகள் |
முனைவர் துளசி இராமசாமி |
1990 |
| 94 |
பா. அருட்செல்வி |
இராமலிங்கரின் படைப்புகளில் சுத்தசன்மார்க்க நெறியின் தோற்றமும் வளர்ச்சியும் |
முனைவர் ர. விஜயலட்சுமி |
1990 |
| 95 |
நா. சோமநாதன் |
தோற்பொருட்கள் பற்றித் தமிழிலக்கியக் குறிப்புகளின் அடிப்படையில் ஓர் அறிவியல் ஆய்வு |
|
1991 |
| 96 |
ப. மகாலிங்கம் |
திரு.வி.க. நூல்களில் சமுதாயநோக்கு |
முனைவர் த.வே. வீராசாமி |
1991 |
| 97 |
ச. பாக்கியவதி |
காப்பியங்களில் மயில் |
முனைவர் அன்னிதாமசு |
1991 |
| 98 |
பூ. சுப்பிரமணியன் |
சுவடியியல் - ஓர் ஆய்வு |
முனைவர் அன்னிதாமசு |
1991 |
| 99 |
இரா. மணியன் |
அறிஞர் அண்ணாவின் மேடைத் தமிழ் - ஓர் ஆய்வு |
முனைவர் ந.கடிகாசலம் |
1991 |
| 100 |
இரா. முத்துக்குமாரசாமி |
திருவள்ளுவர் வகுத்த புதுநெறி ஓர் ஒப்பீட்டாய்வு |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
1991 |
| 101 |
மு.அ. மாணிக்க வேலு |
தமிழ்நாட்டில் நடராசர் வழிபாடு |
முனைவர் துளசி இராமசாமி |
1992 |
| 102 |
ஆர். நடராஜன் |
Social History of Pondicherry as evidenced by Anantha Rangam Pillais' Diary |
முனைவர் அ.நா.பெருமாள் |
1992 |
| 103 |
எஸ். புஷ்பராஜ் |
அ. மாதவையாவின் தமிழ் நாவல்கள் ஓ ஆழ்நிலைப் பார்வை |
முனைவர் ர. விஜயலட்சுமி |
1992 |
| 104 |
கு. தெரசாள் |
சிலப்பதிகார ஆய்வில் ம.பொ.சி |
முனைவர் கு. பகவதி |
1992 |
| 105 |
மு. வளர்மதி |
தமிழ் மொழிபெயர்ப்பில் வரலாற்று நூல்கள் |
முனைவர் ஔவை நடராசன் |
1992 |
| 106 |
பா. இராசா |
தமிழ் நாட்டிய மரபில் பரதநாட்டியம் |
முனைவர் துளசி இராமசாமி |
1993 |
| 107 |
சு. சுப்புரத்தினம் |
கருப்பண்ணசாமி வழிபாட்டில் மந்திரச் சடங்குகள் |
முனைவர் துளசி இராமசாமி |
1992 |
| 108 |
சா. சவரிமுத்து |
கருத்துப்புலப்பாட்டில் கதைப்பாடல் |
முனைவர் துளசி இராமசாமி |
1993 |
| 109 |
ஐ. குமுதினி |
தமிழர் வாணிகம் |
முனைவர் அன்னிதாமசு |
1994 |
| 110 |
எஸ். உலகநாயகி தமிழ் |
வளமேம்பாட்டில் டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் பணி |
முனைவர் ந. கடிகாசலம் |
1994 |
| 111 |
வ. அலமேலு |
தமிழ்ப் பாவியலில் உருவக அணி |
முனைவர் ந. கடிகாசலம் |
1994 |
| 112 |
சீ. வசந்தா |
பழக்க வழக்கங்களும் நப்பிக்கைகளும் - காப்பியங்களில் |
முனைவர் கு. பகவதி |
1994 |
| 113 |
கோ. விருதசாரணி |
நாட்டுப்புற அம்மன் தெய்வங்கள் (செஞ்சி வட்டம்) |
முனைவர் துளசி இராமசாமி |
1995 |
| 114 |
எஸ். வெங்கடேசன் |
நாட்டுப்புறத் தெய்வ விழாக்கள் வழி தமிழ்ப்பண்பாட்டு வரலாறு |
முனைவர் துளசி இராமசாமி |
1996 |
| 115 |
செ. ஏழுமலை |
நவீன தமிழ் நாடகங்களில் தெருக்கூத்தின் தாக்கம் |
முனைவர் துளசி இராமசாமி |
1997 |
| 116 |
லொ.ஆ. உமாமகேசுவரி |
சௌராட்டிரர் பண்பாடு |
முனைவர் ந. கடிகாசலம் |
1998 |
| 117 |
பு. பாலாஜி |
சமூகச் சிக்கலும் இலக்கியத் தீர்வும் |
முனைவர் அன்னிதாமசு |
2000 |
| 118 |
சு. லதா |
தமிழில் அறிவியல் நூல்கள் - ஓர் ஆய்வு |
முனைவர் ர. விஜயலட்சுமி |
2000 |
| 119 |
தி. உமாதேவி |
தூத்துக்குடி மாவட்ட முளைப்பாரிச் சடங்குப் பாடல்கள் |
முனைவர் தா. ரெங்கநாதன் |
2001 |
| 120 |
ஏ. கீதா |
Freudism in the Novels of James Joyce and T. Janakiraman |
முனைவர் அன்னிதாமசு |
2001 |
| 121 |
அ. பழனிச்சாமி |
தமிழ்த் திரைப்படங்களில் குறியியல் |
முனைவர் துளசி இராமசாமி |
2002 |
| 122 |
வெ. சுப்புராமன் |
ஊத்துக்குளி வேங்கடசுப்பையர் படைப்புகள் - ஓர் ஆய்வு |
முனைவர் ந. கடிகாசலம் |
2003 |
| 123 |
க. கண்மணிப்ரியா |
தமிழகத்தில் பெண் கல்வி |
முனைவர் ர. விஜயலட்சுமி |
2003 |
| 124 |
அழகர் ராமானுஜம் |
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் - ஆய்வு |
முனைவர் அன்னிதாமசு |
|
| 125 |
கோ. தெய்வநாயகம் |
The aspect of Buddism on later Cholas and the Construction of Thanjavur Big Temple. |
முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
|
| 126 |
குணசேகரன், மா. |
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை ஓர் ஆய்வு |
முனைவர் சூ. நிர்மலாதேவி |
2005 |
| 127 |
பெரியசாமி, மா. |
திரைப்படப் பொருண்மை மாற்றம் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2006 |
| 128 |
மணவழகன், ஆ. |
பழந்தமிழ் நூல்களின் சமூகத் தொலைநோக்கு |
முனைவர் அன்னிதாமசு |
2006 |
| 129 |
பூமிநாகராநதன், த. |
அகத்தியரின் பல்துறைச் சிந்தனைகள் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2007 |
| 130 |
வித்யாதரன், க.ப. |
தமிழர் வாழ்வியல் சோதிடம் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2007 |
| 131 |
கமலா, இரா. |
திருமுறைகள் போற்றும் திருவாரூர் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2007 |
| 132 |
சர்மிளா, சா. |
தாயுமானவர் பாடல்களில் அறச்சிந்தனைகள் |
முனைவர் சூ. நிர்மலாதேவி |
2008 |
| 133 |
பூரணலதா, அ. |
சமூகக் கதைப்பாடல்களில் பெண்கள் |
முனைவர் சூ. நிர்மலாதேவி |
2008 |
| 134 |
சாந்தி, சு. |
தமிழுக்குக் கணினியின் பங்களிப்பு |
முனைவர் தி. மகாலட்சுமி |
2008 |
| 135 |
சிவகுமார், அ. |
சுஜாதாவின் அறிவியற் சிறுகதைகள் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2008 |
| 136 |
இலட்சுமி, கி. |
பெண்ணியச் சிந்தனைகளில் பெரியாரும் அண்ணாவும் - ஓர் ஒப்பிடு |
முனைவர் தி. மகாலட்சுமி |
2009 |
| 137 |
சுப்புலட்சுமி, சீ. |
செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைகள் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2009 |
| 138 |
பிரபுகண்ணன், ப. |
சங்க இலக்கியத்தில் உயிரினங்கள் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2010 |
| 139 |
கரும்பாயிரம், சே. |
இலக்கியத்தில் வேளாண்மை மரபுகள் |
முனைவர் சூ. நிர்மலாதேவி |
2010 |
| 140 |
சரஸ்வதி, அ.பு. |
சங்ககால வாழ்வியல் நெறிகள் |
முனைவர் தா. ரெங்கநாதன் |
2010 |
| 141 |
அம்சவள்ளி, தே |
சிலப்பதிகாரத்தில் பெண் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2010 |
| 142 |
விஜயகுமாரி, க. |
தமிழ்ப் பத்திரிகைகளில் மொழிநடை |
முனைவர் தா. ரெங்கநாதன் |
2010 |
| 143 |
ஜெயசெல்வி, ப. |
பத்துப்பாட்டில் வளங்கள் |
முனைவர் தா. ரெங்கநாதன் |
2010 |
| 144 |
ஜெயந்தி, க. |
தமிழ் நாவல்களில் சமூகச் சிக்கல்கள் (2000-2004) |
முனைவர் அன்னிதாமசு |
2010 |
| 145 |
அன்னியப்பன், சு. |
குறுந்தொகை காட்டும் அகமரபும் பண்பாடும் |
முனைவர் தா. ரெங்கநாதன் |
2010 |
| 146 |
பாவலன், எ. |
நவீனத் தமிழ் நாடகங்களில் சமூகச் சிக்கல்கள் |
முனைவர் கரு.அழ.குணசேகரன் |
2010 |
| 147 |
பாண்டியன், எம். |
அருட்பாவில் சிற்றிலக்கியக் கோட்பாடுகள் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2010 |
| 148 |
மோகனா, இரா. |
தமிழில் மொழிபெயர்ப்புகள் |
முனைவர் சூ. நிர்மலாதேவி |
2011 |
| 149 |
இரவிச்சந்திரன், கா. |
தமிழிலக்கணப் பதிப்பு வரலாறு |
முனைவர் தி. மகாலட்சுமி |
2011 |
| 150 |
கோமதி வள்ளியம்மை, மு. |
சங்க இலக்கியத்தில் தொன்மங்களின் நோக்கும் போக்கும் |
முனைவர் சூ. நிர்மலாதேவி |
2011 |
| 151 |
சொர்ணபிரபா, ரெ. |
சுந்தரர் தேவாரத்தில் இலக்கிய இலக்கணச் செறிவு |
முனைவர் தி. மகாலட்சுமி |
2011 |
| 152 |
முகைதின் அப்துல்காதர் |
இலக்கியத்தில் மருத்துவம் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2011 |
| 153 |
சந்திரசேகரன், மோ. |
கி.ராஜநாராயணனின் சிறுகதைகளில் பண்பாட்டுப் பதிவுகள் |
முனைவர் சூ. நிர்மலாதேவி |
2011 |
| 154 |
ராஜேஸ்வரி, ரா. |
தமிழ்ப் புதுக்கவிதைகளில் தொல்காப்பியக் கூறுகள் (2001-2005) இலக்கணச் செறிவு |
முனைவர் தி. மகாலட்சுமி |
2011 |
| 155 |
இரவீந்திரன், சு. |
சித்தர்களின் வாழ்வியல் தத்துவம் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2011 |
| 156 |
புனிதமலர், ஜே. |
தமிழ் இலக்கண வரலாற்றில் வீரமாமுனிவர் |
முனைவர் தா. ரெங்கநாதன் |
2012 |
| 157 |
மார்த்தாண்ட பூபதி, மா. |
தற்காலக் கவிதைகளில் இலக்கியக் கொள்கைகள் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2012 |
| 158 |
கிரிவாசன், க. |
சங்க இலக்கியத்தில் பாண் மரபினர் |
முனைவர் கரு.அழ.குணசேகரன் |
2012 |
| 159 |
ஜெகத்ரட்சகன், ஜே. |
இலக்கியம் கற்பித்தல் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2013 |
| 160 |
ஆண்ரூ சுந்தரராஜ், சு. |
அகநானூறு காட்டும் வரலாற்றுக் கூறுகளும் பண்பாடும் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2013 |
| 161 |
கண்ணதாசன், ச. |
சங்க இலக்கிய உரையாளர் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2013 |
| 162 |
ஏ. நந்தினி |
பழந்தமிழ் இலக்கியங்களில் மேலாண்மைச் சிந்தனைகள் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2014 |
| 163 |
சே. வினோத் |
பதிணென் கீழ்க்கணக்கில் தமிழியல் சிந்தனைகள் |
முனைவர் ஆ. மணவழகன் |
2014 |
| 164 |
மு. கிருஷ்ணமூர்த்தி |
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பு |
முனைவர் து. ஜானகி |
2014 |
| 165 |
சு. தாராசுந்தரி |
சித்தர்களின் யோக நெறியும் வர்மக் கலையும் மருத்துவம் |
முனைவர் நா.சுலோசனா |
2014 |
| 166 |
நா. பிரபு |
வட்டார வழக்காறுகளில் மொழியியல் ஆய்வு |
முனைவர் பெ. செல்வக்குமார் |
2014 |
| 167 |
வெ. மகாலட்சுமி |
சங்க இலக்கியத்தில் கற்பனை நெறி |
முனைவர் பெ. செல்வக்குமார் |
2014 |
| 168 |
சே. திருநாவுக்கரசு |
தமிழ் அகராதி மரபு வட்டார வழக்குச் சொல் அகராதி |
முனைவர் து. ஜானகி |
2014 |
| 169 |
வ. பாக்கியராஜ் |
சங்க இலக்கியங்களில் தூது |
முனைவர் து. ஜானகி |
2014 |
| 170 |
மு. கனகலட்சுமி |
தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 171 |
ஈ. விஜய் |
குறுநில மன்னர்களும் சங்ககால சமுதாயமும் |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 172 |
பா. உமாசங்கரி |
செவ்வியலக்கியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள் |
முனைவர் நா.சுலோசனா |
2014 |
| 173 |
ப. ஜெகதீசன் |
தெருக்கூத்து கலைஞர்களின் இன்றைய வாழ்வியல் நிலை (திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர்) |
முனைவர் ஆ. மணவழகன் |
2014 |
| 174 |
இர. அருள்நிதி |
|
முனைவர் ஆ. மணவழகன் |
2014 |
| 175 |
க. சிவக்குமார் |
திருஅருட்பிரகாச வள்ளலாரின் பன்முக ஆளுமை |
முனைவர் கு. சிதம்பரம் |
2014 |
| 176 |
சா. யாகனா |
சங்க இலக்கியத்தில் போற்றிப் பாடல்கள் |
முனைவர் து. ஜானகி |
2014 |
| 177 |
கு. நாகம்மாள் |
சங்க இலக்கியத்தில் விழுமியங்கள் |
முனைவர் நா.சுலோசனா |
2014 |
| 178 |
ந. தியாகு |
ஐஞ்சிறுகாப்பியங்களில் இடைச்சொற்கள் |
முனைவர் க. சுசீலா |
2014 |
| 179 |
அ. அமுல்ராஜ் |
சம்புவராயர் அரசியல் கலை பண்பாட்டு வரலாறு |
முனைவர் ஆ. மணவழகன் |
2014 |
| 180 |
ச. சரவணன் |
சங்ககால மகளிர் மானுடவியல் நோக்கும் மீள்பார்வையும் |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 181 |
நா. ஜெயலெட்சுமி |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் செவிலக்கியக் கூறுகள் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2014 |
| 182 |
இர. சாந்தி |
தமிழியல் ஆய்வில் கமில்சுவல பிலின் பங்களிப்பு |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 183 |
சி. மகேஸ்வரி |
பழந்தமிழ் இலக்கியத்திலும் இன்றைய சமூகத்திலும் மகளிர் தொழில் முனைவோர் |
முனைவர் ஆ. மணவழகன் |
2014 |
| 184 |
து பத்மப்ரியா |
செவ்வியல் அறஇலக்கியங்கள் காட்டும் இல்லறக் கோட்பாடுகள் |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 185 |
து. அருண்பாண்டியன் |
நம்மாழ்வார்கள் பாசுரங்களில் தொன்மம் |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 186 |
நா. ஹேமமாலினி |
சங்க இலக்கியத்தில் மொழிப் பொருண்மை வகைகள் |
முனைவர் து. ஜானகி |
2014 |
| 187 |
ரா. மேகலா |
இலக்கியங்களில் மடலேறுதல் |
முனைவர் து. ஜானகி |
2014 |
| 188 |
எ. இராஜேஷ் |
ஸ்ரீராமன் அம்மானை பதிப்பும் ஆய்வும் |
முனைவர் சு. தாமரைப்பாண்டியன் |
2014 |
| 189 |
மு. தேவி |
தேவநேயப் பாவாணர் திருக்குறள் உரைத்திறன் |
முனைவர் தி. மகாலட்சுமி |
2014 |
| 190 |
வி. இந்துமதி |
சங்க இலக்கியத்தில் குறிஞ்சித்தினை வாழ்வியல் |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 191 |
கோ. ரூபாதேவி |
சங்க இலக்கிய உரை மொழி நடை ஆய்வு |
முனைவர் பெ. செல்வக்குமார் |
2014 |
| 192 |
மு. சசிகுமார் |
சமூகப் பொருளியல் நோக்கில் பரத்தையர் வாழ்வியல் |
முனைவர் நா.சுலோசனா |
2014 |
| 193 |
வ. மணிகண்டன் |
செவ்விலக்கியங்களில் புனைக்கதை கூறுதல் |
முனைவர் நா.சுலோசனா |
2014 |
| 194 |
தி. இலட்சுமணன் |
அண்ணாவின் சமூகப்பார்வை கட்டுரை, நாவல், சிறுகதை |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 195 |
வே. அருட்பாமணி |
சங்க இலக்கியங்களில் பசுமை வளம் |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 196 |
செ. பரமேஸ்வரி |
ஆனைவாகடம் - பதிப்பும் ஆய்வும் |
முனைவர் சு. தாமரைப்பாண்டியன் |
2014 |
| 197 |
ச. வேலா |
திருநெல்வேலி மாவட்ட நாடார்கள் வாழ்வியல் |
முனைவர் சு. தாமரைப்பாண்டியன் |
2014 |
| 198 |
ப. நாகராசன் |
மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியில் தமிழ் வளர்ச்சி |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 199 |
த. ஜான்சிபிரியா |
திருக்குறள் உரை உத்திகள் |
முனைவர் து. ஜானகி |
2014 |
| 200 |
பா. சிவரஞ்சனி |
செம்மொழி இலக்கியங்களில் இடம் பெயர்தல் |
முனைவர் சு. தாமரைப்பாண்டியன் |
2014 |
| 201 |
இரா. அன்பரசி |
பாரதிதாசன் நாடகங்களில் பெண் இன எழுச்சி - ஓர் ஆய்வு |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 202 |
பா. விமல்ராஜ் |
விழுப்புரம் மாவட்ட சமணர்களின் வாழ்வியல் |
முனைவர் கோ. விசயராகவன் |
2014 |
| 203 |
அ. சண்முகம் |
தமிழ்க் காப்பியங்களில் கிளைக்கதைகள் |
முனைவர் அ. சதிஷ் |
2014 |
| 204 |
அ. லலிதா |
உ.வே.சாவின் நல்லுரை கோவையில் மொழிநடை |
முனைவர் நா.சுலோசனா |
2014 |
| 205 |
அ. இராஜஇராஜேஸ்வரி |
இறையன்பு படைப்புகளில் மொழி ஆளுமை |
முனைவர் க. சுசீலா |
2014 |
| 206 |
கு. அல்லி |
டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சட்டமன்ற சொற்பொழிவுகள் (1991-1995) |
முனைவர் பா. இராசா |
2015 |
| 207 |
கௌ. பெருமாள் |
மழலைக் கவிஞர் குழ.கதிரேசனின் சிறுவர் இலக்கியங்கள் ஆய்வு |
முனைவர் ஆ. மணவழகன் |
2015 |
| 208 |
சூசை பிள்ளை யோ. |
இங்கிலாந்து வாழ் தமிழர் தம் வரலாறும் வாழ்வியலும் |
முனைவர் கு. சிதம்பரம் |
2015 |
| 209 |
றீற்றா பற்றிமாகரன் |
இங்கிலாந்தில் தமிழ் மொழி இலகிய வளர்ச்சி - மதிப்பீட்டாய்வு |
முனைவர் கு. சிதம்பரம் |
2015 |
| 210 |
க. சேகர் |
காலந்தோறும் கட்டைக் கூத்து வளர்ச்சி |
முனைவர் பா. இராசா |
2015 |
| 211 |
செ. துளசிராமன் |
பேரறிஞர் அண்ணாவின் கடித இலக்கியங்களில் உலக வரலாறு |
முனைவர் பா. இராசா |
2015 |
| 212 |
வெ. டில்லிபாபு |
மீனாட்சி அம்மானை ஓலைச்சுவடி பதிப்பும் ஆய்வும் |
முனைவர் சு. தாமரைப்பாண்டியன் |
2015 |
| 213 |
மு. சத்தியமூர்த்தி |
கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் பழங்குடி மக்களின் வாழ்வியல் |
முனைவர் சு. தாமரைப்பாண்டியன் |
2015 |
| 214 |
இரா. சம்பத் |
தருமபுரி மாவட்ட குறிச்சன் பழங்குடி மக்களின் வாழ்வியல் |
முனைவர் சு. தாமரைப்பாண்டியன் |
2015 |
| 215 |
சு. சுபாஷினி |
திருஞானசம்பந்தர் பக்தி நெறியும் இயற்கை அறிவியலும் |
முனைவர் ஆ. மணவழகன் |
2015 |
| 216 |
நா. அம்பிகா |
கம்பராமாயணப் பதிப்பு வரலாறும் முறையியலும் |
முனைவர் அ. சதிஷ் |
2015 |
| 217 |
ச. ஆசைக்கண்ணு |
கல்வராயன் மலை மலையாளிகளின் வாழ்வியல் |
முனைவர் நா.சுலோசனா |
2015 |
| 218 |
ச. கனகராஜ் |
தமிழகத்தில் சமண சமய சுவடிகள் ஆவணமும் ஆய்வும் |
முனைவர் அ. சதிஷ் |
2015 |
| 219 |
செ. ரமேஷ் |
தமிழில் காப்பிய உரைகள் |
முனைவர் அ. சதிஷ் |
2015 |
| 220 |
நா. பெரியசாமி |
எட்டுத்தொகைக அகப் பாடல்களில் விளிப்பெயர்கள் |
முனைவர் நா.சுலோசனா |
2015 |
| 221 |
பு. இலக்கியதென்றல் |
தொல்காப்பிய நோக்கில் எட்டுத்தொகையில் வனப்புகள் |
முனைவர் நா.சுலோசனா |
2015 |
| 222 |
சு. பிரபாகரன் |
தமிழகப் பழங்குடிகள் ஆப்பிரிக்கப் பழங்குடிகள் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் வாழ்வியல் - ஒப்பாய்வு |
முனைவர் சு. தாமரைப்பாண்டியன் |
2015 |
| 223 |
மா. ஆதிமூலம் |
நடையியல் நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் |
முனைவர் நா.சுலோசனா |
2015 |
| 224 |
நா. வள்ளி |
அ.வெ. சுப்பிரமணியனின் தமிழ்ப்பணி |
முனைவர் பா. இராசா |
2015 |
| 225 |
இர.நித்யா |
கவிஞர் பூவை செங்குட்டுவன் படைப்புகள் - ஓர் ஆய்வு |
முனைவர் பா. இராசா |
2015 |
| 226 |
சு. வேணுகோபால் |
எஸ். வையாபுரி பிள்ளையின் பதிப்பு |
முனைவர் தி. மகாலட்சுமி |
2016 |
| 227 |
ஆ.செண்பகவள்ளி |
சங்க இலக்கிய அகமரபுகள் கோவை இலக்கிய மரபுகள் ஓர் - ஒப்பாய்வு |
முனைவர் பா. இராசா |
2016 |
| 228 |
ச. அகிலாவதி |
திருமூலரின் ஆன்மிகத் தத்துவங்கள் ஓர் அறிவியல் பார்வை |
முனைவர் தி. மகாலட்சுமி |
2016 |
| 229 |
அ. ஆறுமுகம் |
தொல்காப்பிய நோக்கில் எட்டுத்தொகை நூல்களில் வண்ணச்சினைச் சொற்கள் |
முனைவர் ஆ. மணவழகன் |
2016 |
| 230 |
இரா. ஆனந்தஜோதி |
தமிழ் இதழியல் வரலாற்றில் ஆனந்தபோதினி |
முனைவர் கோ. விசயராகவன் |
2016 |
| 231 |
ந. கோமதி |
பழந்தமிழரின் நிர்வாகவியல் |
முனைவர் ஆ. மணவழகன் |
2016 |
| 232 |
சி. ஜெயமுருகன் |
சிவானந்த கணேச புராணம் சுவடிப்பதிப்பும் ஆய்வும் |
முனைவர் சு. தாமரைப்பாண்டியன் |
2016 |
| 233 |
ர. அபிநயா |
தமிழ் இதழ்களில் பக்தி இலக்கியம் சைவம் (1990-1950) |
முனைவர் து. ஜானகி |
2016 |
| 234 |
இரா.பிரேமா |
தமிழ் இதழ்களில் பக்தி இலக்கியம் (1990-1950) |
முனைவர் து. ஜானகி |
2016 |
| 235 |
மு. பிரபு |
தொண்டை மண்டல வரலாறெழுதியலில் பொன்னேரி வட்டம் நிலவியல், பொருளியல், பாண்பாட்டு ஆய்வு |
முனைவர் கோ. பன்னீர்செல்வம் |
2016 |
| 236 |
அ. இராஜேஷ் |
திருவள்ளூர் மாவட்ட குறவர் பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலைகளும் அவற்றின் வரலாறும் |
முனைவர் கோ. பன்னீர்செல்வம் |
2016 |
| 237 |
கோ. ஞானவேல் |
செய்யூர் வட்டார நாட்டுப்புறத் திருவிழாக்களும் சந்தைகளும் |
முனைவர் கோ. பன்னீர்செல்வம் |
2016 |
| 238 |
கா. சரவணன் |
காலனிய ஆட்சியில் ஆவணங்களில் தமிழ்க்குடிகள் சமூகவியல் ஆய்வு |
முனைவர் கோ. பன்னீர்செல்வம் |
2017 |
| 239 |
பொ. பாரதி |
சமூகவியல் நோக்கில் அண்ணாவின் படைப்புகள் |
முனைவர் கு. சிதம்பரம் |
2017 |