சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1984
அறக்கட்டளை நிறுவியோர் : செய்குத் தம்பிப் பாவலர் நினைவு விழாக்குழு
அறக்கட்டளைப் பொருண்மை : இசுலாமியத் தமிழ்
3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2011 | திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ( பீர் அப்பா, ஞானியரப்பாவை முன்வைத்து ) | திரு எச்.முஸ்தபா |
| 1992 | படைப்போர் இலக்கியங்கள் | முனைவர் பீ.மு.அஜ்மல்கான் |
| 1986 | மகாமதிப் பாவலர் | முனைவர் செ.பசுலு முகைதீன் |

