பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2005
அறக்கட்டளை நிறுவியோர் : தமிழக அரசு
அறக்கட்டளைப் பொருண்மை : பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | புரட்சியாளர் பேரறிஞர் அண்ணா | முனைவர் அ.சக்கரவர்த்தி |
| 2013 | பேரறிஞர் அண்ணாவின் சமூக பொருளாதாரச் சிந்தனைகள் | முனைவர் பெ.கி.மனோகரன் |
| 2012 | கவிஞர் புதுவைசிவத்தின் சீர்திருத்த நாடகங்கள் | முனைவர் சிவ.இளங்கோ |
| 2011 | அண்ணா ஒரு சமூகக் குறியீடு | முனைவர் மு.ஜீவா |
| 2011 | அண்ணாவின் புனைகதைத்திறன் | முனைவர் சேது |
| 2010 | அறிஞர் அண்ணா மொபசான் சிறுகதைகள் ஒப்பாய்வு | திரு கேசவன் சொர்ணம் |

