டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1996
அறக்கட்டளை நிறுவியோர் : பேராசிரியர் மது.ச.விமலானந்தம்
அறக்கட்டளைப் பொருண்மை : தெ.பொ.மீ இலக்கியப்பணி, தொண்டும் மொழியியலும்
7 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | மொழி மற்றும் இலக்கியக் கல்வி புதுப்பொலிவாக்கம் | முனைவர் பொன். சுப்பையா |
| 2010 | மனோன்மணியமும் பின்காலனித்துவமும் | முனைவர் சு.பஞ்சாங்கம் |
| 2009 | இந்திய சூழலில் மொழி இழப்பு - ஒரு சமுதாய மொழியியல் கண்ணோட்டம் | முனைவர் வ.ஞானசுந்தரம் |
| 2008 | சங்க இலக்கிய ஆய்வு : தெ.பொ.மீயும் மேலை அறிஞர்களும் | முனைவர் ப.மருதநாயகம் |
| 2004 | தெ.பொ.மீ யின் தமிழ்த் தொண்டும், மொழியியல் பங்களிப்பும் | முனைவர் ஜீ.சீனிவாச சர்மா |
| 2002 | கானல்வரி | முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
| 2000 | தெ.பொ.மீ தமிழ் / மொழியியல் பணி | முனைவர் பொற்கோ |

