கழகம் வ.சுப்பையாபிள்ளை அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
அறக்கட்டளைப் பொருண்மை : சைவசித்தாந்தம் / சைவத் தமிழ் ( தமிழ் நூல் பதிப்புகள் )
12 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2010 | திருநாவுக்கரசரின் ( அப்பர் ) உவமைநயம் | முனைவர் கோ.தெய்வநாயகம் |
| 2010 | முத்தமிழ் மாமுனி சுவாமி விபுலானந்தர் | முனைவர் ராம.கௌசல்யா |
| 2005 | சைவசித்தாந்தத்தில் ஆன்மக்கொள்கை | முனைவர் வ.இரத்தினசபாபதி |
| 2004 | சிரவையாதீனப் பதிப்புகள் | புலவர் ப.வெ.நாகராசன் |
| 1998 | சைவத் தமிழ் | முனைவர் கு.சுந்தரமூர்த்தி |
| 1994 | திருமுறை இலக்கியம் | முனைவர் சோ.ந.கந்தசாமி |
| 1994 | பெரியபுராணத்தில் மனிதநேயம் | முனைவர் பழ.முத்தப்பன் |
| 1993 | கன்னடத்தில் காரைக்கால் அம்மையார் | முனைவர் எம்.எஸ்.சாந்தா |
| 1993 | தமிழ்நாட்டில் பைரவர் வழிபாடு | முனைவர் நாகப்பா நாச்சியப்பன் |
| 1992 | எட்டாந் திருமுறை | திரு ஆ.சிவலிங்கனார் |
| 1992 | செந்தமிழ்ச் செல்வியின் இலக்கியப்பணி | முனைவர் பி.தெட்சணாமூர்த்தி |
| 1989 | சிவஞானபோதச் செம்பொருள் திறன் | முனைவர் கு.சுந்தரமூர்த்தி |

