பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியம் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2002
அறக்கட்டளை நிறுவியோர் : கு.பகவதி
அறக்கட்டளைப் பொருண்மை : பெயராய்வும் பண்பாட்டு ஆய்வும்
3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | மதிப்பீட்டுக் கலைச்சொல்லாக்கம் | முனைவர் மு.பாலகுமார் |
| 2011 | பெயரியல் | முனைவர் இரா.கண்ணன் |
| 2009 | பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம் | முனைவர் சுடலி தியாகராசன் |

