டாக்டர் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2009
அறக்கட்டளை நிறுவியோர் : இராம ப.சாமி
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழ்க்கவிதையியல்
3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2011 | கவிஞர் குலோத்துங்கனின் மானுடயாத்திரை காவிய வானில் புதிய தாரகை | முனைவர் சுகு.பன்னீர்செல்வம் |
| 2011 | வா.செ.கு என்ற ஆளுமையாளர் | முனைவர் இரா.மோகன் |
| 2009 | குலோத்துங்கன் கவிதைகள் - ஒரு கோபுரதீபம் | திரு மு.குழந்தைவேலு |

