திரு சி.மா.துரை அரசு அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2010
அறக்கட்டளை நிறுவியோர் : சி.மா.துரை அரசு
அறக்கட்டளைப் பொருண்மை : சங்க இலக்கிய ஆய்வுகள்
3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | தொல்காப்பிய உத்திகள் | முனைவர் தி.அமுதன் |
| 2013 | சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழிநடை | முனைவர் வீ.ரேணுகாதேவி |
| 2011 | உலக மொழிகளில் தமிழ்ச்சொற்கள் | திரு பா.சண்முகசுந்தரம் |

