டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2014
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் லோகநாயகி
அறக்கட்டளைப் பொருண்மை : புரட்சித் தலைவி அம்மாவும், அருந்தமிழும், தமிழரும்
2 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | சாகுந்தலம் கவிதை நாடகம் | புலவர் கோ.கோபாலகிருஷ்ணன் |
| 2014 | நாட்டியத்தின் ஆளுமை | திருமதி மா.சு.ப.சரளா |

