ஈ.வெ.ரா நாகம்மை அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : பெரியார் மகளிர் அணி
அறக்கட்டளைப் பொருண்மை : பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள்
3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2013 | சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் அன்றும் இன்றும் | திருமதி ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் |
| 2007 | பெரியாரியப் பெண்ணியம் | முனைவர் கு.ம.இராமாத்தாள் |
| 2005 | பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்தும் | முனைவர் சரளா இராசகோபாலன் |

