டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1999
அறக்கட்டளை நிறுவியோர் : அமரர் ஆதித்தனார் கல்வி நிறுவனம்
அறக்கட்டளைப் பொருண்மை : இதழியல் ஆவணங்கள்
28 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் | முனைவர் ச.கிருட்டிணமூர்த்தி |
| 2014 | தமிழக வேளிர்கள் ஆய்வும் வரலாறும் | முனைவர் நெல்லை நெடுமாறன் |
| 2014 | தென்இலங்கை மன்னன் பண்டித பராக்கிரம்பாகு ஆக்குவித்த தமிழ்நூல் சரசோதி மாலை ஒரு சமூக பண்பாட்டுப் பார்வை | கலாநிதி பால.சிவகடாட்சம் |
| 2012 | திணை வரலாறு | முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி |
| 2011 | அரங்கியல் நோக்கில் கபிலர் பாடல்களில் காணலாகும் கதை மாந்தர்கள் | முனைவர் இரா.திராவிடமணி |
| 2011 | அரசகுல சான்றோர் வரலாறும் மதுரைக்காஞ்சியும் | முனைவர் நெல்லை நெடுமாறன் |
| 2011 | சங்க இலக்கிய சமூக ஆய்வுகள் | முனைவர் க.அ.ஜோதிராணி |
| 2010 | இராசேந்திர சோழன் வெளியிட்ட 'எசாலம்' செப்பேடுகள் | முனைவர் ச.கிருட்டிணமூர்த்தி |
| 2010 | காமன்வெல்த் கவிதைகள் | திருமதி இரா.பேபி வேகா இசையமுது |
| 2010 | தமிழ் இலக்கியங்களில் மனித உறவுகள் | முனைவர் மு.சற்குணவதி |
| 2010 | பாரதியாரின் தமிழ் மொழிப்பற்று | முனைவர் கி.கௌரி |
| 2010 | மூவர் தமிழ் மூன்று பார்வைகள் | முனைவர் காவிரிநாடன் |
| 2009 | அரங்கேற்றுக்காதை ஆராய்ச்சி | முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி |
| 2009 | அறிவியல் தமிழ் செய்தித் தொடர்பியலின் சமூக வரலாறு | முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் |
| 2009 | புதுவைச் சிவம் கவிதைகளும் புரட்சிக் கோட்பாடுகளும் | முனைவர் சிவ.இளங்கோ |
| 2009 | மொழியியல் நோக்கில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் | முனைவர் எஸ்.ஆரோக்கியநாதன் |
| 2008 | தமிழ் நாடக வெளிப்பாட்டுக் களங்கள் | முனைவர் க.இரவீந்திரன் |
| 2008 | தமிழில் தத்துவ நூல்கள் | முனைவர் நா.பாஸ்கரன் |
| 2006 | தமிழ் இதழ்கள் - விடுதலைக்குப் பின் | முனைவர் வே.சசிகலா |
| 2006 | பள்ளு இலக்கியம் மறுவாசிப்பு பிரதிக்கு வெளியே | முனைவர் தே.ஞானசேகரன் |
| 2005 | இலக்கணநூல்களில் கருத்து வளர்ச்சி | முனைவர் பெ.சுயம்பு |
| 2004 | தொல்லியல் நோக்கில் சங்ககாலம் | முனைவர் கா.ராஜன் |
| 2004 | பண்டைய தமிழக வரைவுகளும் குறியீடுகளும் | முனைவர் இரா.பவுன்துரை |
| 2004 | வலங்கைமாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் | திரு சீ.இராமச்சந்திரன் |
| 2003 | தமிழ் நாட்டுப்புறவியல் ஆய்வு வரலாறு | முனைவர் ஆ.பிச்சை |
| 2003 | தமிழில் மருத்துவ இதழ்கள் | முனைவர் மரு சு.நரேந்திரன் |
| 2003 | பாரதி இந்தியா | திரு சிலம்பு செல்வராசு |
| 2002 | சுவடிப்பதிப்புத்திறன் கருத்தரங்கு ( இரு தொகுதிகள் ) | தொகுப்பு |

