ஈ.வெ.ரா மணியம்மை அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : பெரியார் மகளிர் அணி
அறக்கட்டளைப் பொருண்மை : பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள்
4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | மகளிர் எழுச்சிக்கு அன்னை மணியம்மையார் ஒரு குறியீடு | கவிஞர் கலி.பூங்குன்றன் |
| 2009 | திராவிட இயக்கத்தில் அன்னை மணியம்மையின் பங்கு | முனைவர் ந.மங்களமுருகேசன் |
| 2009 | மகளிர் முன்னேற்றத்தில் இதழின் பங்களிப்பு - அவள் விகடன் | முனைவர் லொ.ஆ.உமாமகேஸ்வரி |
| 2005 | மௌனத்தின் அதிர்வுகளும், மொழியும் - பெண் | முனைவர் தேவதத்தா |

