பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : பெ.நா.அப்புசாமி குடும்பத்தினர்
அறக்கட்டளைப் பொருண்மை : அறிவியல்
4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | டாக்டர் ந.சுப்புரெட்டியாரின் அறிவியல் தமிழ்த் தொண்டு | முனைவர் கா.மு. சேகர் |
| 2014 | பாறை எண்ணெய் பொறியியல் குறுங்கலைக் களஞ்சியம் | முனைவர் இரா.இராமசாமி |
| 2011 | பொறியியல் கலைச் சொற்கள் | முனைவர் இரா.இராமசாமி |
| 2009 | கலிலியோ முதல் கலாம் வரை | பேராசிரியர் நெல்லை சு.முத்து |

