மறைமலை அடிகளார் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
அறக்கட்டளைப் பொருண்மை : அடிகளார் நூல்கள் / தனித்தமிழ் இயக்கம்
9 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | மறைமலையடிகளாரின் பன்முகப் பார்வை | திரு மறை தி.தாயுமானவன் |
| 2011 | பழந்தமிழரும் கிளைமொழிகளும் | முனைவர் ந.கலைவாணி |
| 2004 | அருந்தமிழ் நூற்காவலர் அடிகளார் | முனைவர் வே.இரா.மாதவன் |
| 2002 | தமிழ்மொழி இலக்கிய மேம்பாடு - மறைமலை அடிகளாரின் பங்களிப்பு | முனைவர் நா.செயப்பிரகாசு |
| 1994 | மறைமலையடிகளார் சமயத் தொண்டும் படைப்பாற்றலும் | முனைவர் அ.மு.பரமசிவானந்தம் |
| 1993 | பழந்தமிழ் காட்சி நெறியியல் | முனைவர் நிர்மல் செல்வமணி |
| 1992 | தொல்காப்பிய இசைக் குறிப்புகள் | முனைவர் வீ.ப.க.சுந்தரம் |
| 1991 | தொல்காப்பியம் இலக்கியச் சிந்தனை | முனைவர் க ஆறுமுகம் |
| 1986 | மறைமலையடிகளாரின் தனித்தமிழ்க் கொள்கை | புலவர் இரா.இளங்குமரனார் |

