முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2004
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் ந.கடிகாசலம்
அறக்கட்டளைப் பொருண்மை : கவிதையியல்
4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | தமிழ் ஹைக்கூ கவிதைகளில் கவிதையியல் | பேராசிரியர் கவிஞர் மித்ரா |
| 2009 | தூய தமிழ்க் காவலர் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் | கலைமாமணி அ.மறைமலையான் |
| 2005 | கண்ணதாசனின் ஆளுமைத் திறம் | முனைவர் ம.செந்தில்குமார் |
| 2002 | கவிதையியல் | முனைவர் க.பூரணச்சந்திரன் |

