கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : பலர்
அறக்கட்டளைப் பொருண்மை : வ.உ.சியும் தமிழும்
12 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2013 | விடுதலைச் சிந்தனையாளர் வ.உ.சிதம்பரனாரின் தமிழியற்புலம் | முனைவர் பூ.செயராமன் |
| 2011 | இதழியல் உலகம் | முனைவர் முகிலை இராசபாண்டியன் |
| 2009 | திருக்குறள் உரைச் சிந்தனைகள் | முனைவர் கை.சங்கர் |
| 2009 | பழந்தமிழர் அறிவியல் | முனைவர் க.பலராமன் |
| 2009 | மீனவர் சமுதாய நாட்டுப்புறப் பாடல்கள் ஆய்வு | முனைவர் ஆ.திருநாகலிங்கம் |
| 2002 | வ.உ.சி ஒரு பன்முகப் பார்வை | முனைவர் எஸ்.கண்ணன் |
| 2002 | வ.உ.சி வளர்த்த தமிழ் | முனைவர் மா.ரா.அரசு |
| 1993 | வ.வே.சு ஐயர் அரசியல், இலக்கியப் பணிகள் | திரு பெ.சு.மணி |
| 1992 | வ.உ.சியும் தமிழும் | முனைவர் சங்கரவள்ளிநாயகம் |
| 1990 | நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் | முனைவர் ச.முருகானந்தம் |
| 1986 | தமிழ் தந்த வ.உ.சி | முனைவர் தி.லீலாவதி |
| 1985 | செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் | திரு தி.நெ.வள்ளிநாயகம் |

