தனித்தமிழ்க் காவலர் முனைவர் தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2013
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் சா.த.மெய்ம்மொழி
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழிலக்கியங்கள்
2 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் மனிதவள மேம்பாடும் | முனைவர் மு.சற்குணவதி |
| 2013 | பழந்தமிழரின் பழக்கவழக்கங்கள் | முனைவர் அ.கந்தசாமி |

