கிறித்தவமும் தமிழும் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983 அறக்கட்டளை நிறுவியோர் : பேராயர் இரா.அருளப்பர் அறக்கட்டளைப் பொருண்மை : கிறித்தவமும் தமிழும்
10 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | கிறித்துவக் காப்பியங்கள் | முனைவர் யோ.ஞானச்சந்திரஜான்சன் |
| 2010 | அறிவை விரிவாக்கும் அறநூல்கள் ( திருவிவிலியமும் பதிணெண் கீழ்க் கணக்கும் ) | திரு தா.ஜோசப் ஜூலியஸ் |
| 2005 | தமிழ் உரைநடையும் கிறித்தவர் பங்களிப்பும் | பேராசிரியர் ம.செ.இரபிசிங் |
| 2003 | தமிழ் அச்சுத் தந்தை அண்டிரிக்கு அடிகளார் | முனைவர் ஆ.சிவசுப்பிரமணியம் |
| 1999 | கிறித்தவத் தமிழ் | முனைவர் டேவிட் பிரபாகர் |
| 1994 | நாவல்களில் சமுதாய மாற்றமும் மேல்நிலையாக்கமும் | முனைவர் ஐசக் அருமைராசன் |
| 1993 | கிறித்தவ அறிஞர்களின் இலக்கணப்பணி | முனைவர் செ.வை.சண்முகம் |
| 1990 | திருமறையும் தீந்தமிழும் | முனைவர் பா.வளன் அரசு |
| 1989 | தமிழரும் கிறித்தவமும் | முனைவர் கு.இன்னாசி |
| 1985 | விவிலியம் - திருக்குறள் - சைவசித்தாந்தம் ஒப்பாய்வு | முனைவர் மு.தெய்வநாயகம் |

