டாக்டர் மு.வரதாசனார் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : பலர்
அறக்கட்டளைப் பொருண்மை : படைப்பிலக்கியம்
17 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2012 | பெரியாரிய நோக்கில் மு.வ | முனைவர் இரா.அறவேந்தன் |
| 2011 | தமிழ் நாடக வகையும் வரலாறும் | முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி |
| 2010 | காரைக்கால் அம்மையார் பாடல்கள் ஓர் ஆய்வு | முனைவர் சுப்புலட்சுமி மோகன் |
| 2010 | சொல்லாடல்கள் | முனைவர் மு.ஜீவா |
| 2009 | குலோத்துங்கன் பார்வையில் சமுதாயம் | முனைவர் சுகு.பன்னீர்செல்வம் |
| 2009 | சிறுபஞ்சமூலம் ஒரு சமூகப் பார்வை | முனைவர் சு.பழனியாண்டி |
| 2009 | பழந்தமிழ் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள் | முனைவர் எஸ்.கார்லோஸ் ( தமிழவன் ) |
| 2006 | பெண்ணியப் படைப்பிலக்கியம் | முனைவர் தி.கமலி |
| 2005 | திருக்குறளில் பொதுநிலை உத்திகள் | முனைவர் பொன்.சௌரிராஜன் |
| 2004 | நாவல் கலையியல் | முனைவர் இரா.பாலசுப்பிரமணியன் |
| 1994 | விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள் | திருமதி எம்.ஏ.சுசீலா |
| 1993 | எண்பதுகளில் தமிழ்ப் புனைகதைகளில் பெண்ணியம் | முனைவர் சு.வேங்கடராமன் |
| 1993 | சங்கரராம் படைப்புகள் | முனைவர் பிரேமா நந்தகுமார் |
| 1993 | புதுமைப்பித்தன் கதைகளில் சமுதாய விமர்சனம் | முனைவர் ந.ஆறுமுகம் |
| 1992 | தமிழும் குறியியலும் | முனைவர் எஸ்.கார்லோஸ் ( தமிழவன் ) |
| 1990 | பிராகிருதமும் தமிழும் | திரு மு.கு.ஜகந்நாதராஜா |
| 1989 | மு.வ புதினங்களில் தமிழ், தமிழினம் | முனைவர் பொன்.சௌரிராஜன் |

