டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2009
அறக்கட்டளை நிறுவியோர் : டாக்டர் ச.வே.சுப்பிரமணியன்
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழியல் ஆய்வுகள்
2 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2013 | திராவிட மொழிகளும், திராவிட மொழி ஆய்வுகளும் | முனைவர் ச.மனோகரன் |
| 2011 | தமிழும் தமிழ் கற்பிற்தலும் | முனைவர் சீதாலட்சுமி |

