பதிப்புச் செம்மல் பேராசிரியர் ச.மெய்யப்பன் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1996
அறக்கட்டளை நிறுவியோர் : பேராசிரியர் ச. மெய்யப்பன்
அறக்கட்டளைப் பொருண்மை : பதிப்பியல், தொல்லியல், கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பியல், தமிழ் வளர்க்கும் நிறுவனங்கள், 20 நூற்றாண்டு இலக்கிய வரலாறு
5 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | தமிழ் மொழியின் கட்டமைப்பு | முனைவர் வீ.ரேணுகாதேவி |
| 2010 | சுவடிப் பதிப்பாசிரியர்கள் | முனைவர் சி.இலட்சுமணன் |
| 2010 | மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை | முனைவர் வீ.சந்திரன் |
| 2006 | இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை | முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் |
| 2000 | மேலை நோக்கில் தமிழ்க் கவிதை | முனைவர் ப.மருதநாயகம் |

