டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : பலர்
அறக்கட்டளைப் பொருண்மை : தொழில், கல்வி, அறிவியல் தொழில் நுட்பவியல்
14 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | இலக்கிய மானிடவியல் | முனைவர் ஆ.தனஞ்செயன் |
| 2014 | பாரதிதாசன், வில்லியம் வேர்ட்ஸ்வெர்த் கவிதைகளில் இயற்கை | பேராசிரியர் மு.ச.முருகேசன் |
| 2010 | கடலடியில் தமிழர் தாகரிகம் | முனைவர் என்.நந்திவர்மன் |
| 2010 | நவீன நாடகங்களும் ஊடகங்களும் | முனைவர் ந.ம.வி.ரவி |
| 2009 | அறிவியல் நோக்கில் மொழி | முனைவர் செ.சண்முகம் |
| 2006 | தமிழினம் கண்ட வானவியல் சிந்தனைகள் | முனைவர் ப.ஐயம்பெருமாள் |
| 2005 | தமிழர் கண்ட தாவரவியல் | முனைவர் வே.நெடுஞ்செழியன் |
| 2002 | அறிவியல் தொழில்நுட்பக்கல்வி இன்றைய சந்தைச் சவால்கள் | முனைவர் நோயல் |
| 1994 | தற்காலத் தமிழ் இலக்கியத்தில் உளவியல் | முனைவர் பி.என்.முத்தையா |
| 1994 | திருக்கோயில்களில் தொழில் சமுதாய உறவுகள் | முனைவர் சு.ராஜசேகரன் |
| 1994 | விலங்கியலும் தமிழும் ஓர் ஒப்பாய்வு | முனைவர் ஏ.த.சோதிநாயகம் |
| 1992 | அறிவியல் தமிழ் இன்றைய நிலை | முனைவர் இராதா செல்லப்பன் |
| 1991 | தமிழர் கட்டிடக்கலை | முனைவர் கோ.தெய்வநாயகம் |
| 1990 | அறிவியல் அன்றும் இன்றும் | முனைவர் சுப்புரெட்டியார் |

