டாக்டர் உ.வே.சாமிநாதையர் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : பலர்
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழ் நூல் பதிப்புகள்
16 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2013 | சுவடிப் பதிப்பு முன்னோடிகள் | முனைவர் ம.சா.அறிவுடைநம்பி |
| 2012 | சங்க இலக்கியப் பதிப்பு மரபும் உ.வே.சா.வும் | முனைவர் வீ.அரசு |
| 2011 | இரணியன் இசை நாடகம் | பதிப்பாசிரியர் கா.சேதுராமன் |
| 2011 | உ.வே.சாவின் குறுந்தொகை உரைத்திறன் | முனைவர் நிர்மலா மோகன் |
| 2010 | சி.வை.தாமோதரம்பிள்ளை வாழ்வும் பணியும் | முனைவர் மு.சற்குணவதி |
| 2008 | உ.வே.சாமிநாதையர் உரைநடை நூல்கள் உணர்த்தும் புலப்பாட்டு நெறி | முனைவர் நா.உசாதேவி |
| 2005 | சுவடிப் பதிப்புக்கலை வழிகாட்டி டாக்டர் உ.வே.சா | முனைவர் பூ.சுப்பிரமணியன் |
| 2003 | உ.வே.சா பதிப்புப்பணியும் பன்முக மாட்சியும் | முனைவர் செ.இராசு |
| 1994 | உ.வே.சா நூல்களில் சொல்லும் சுவையும் | முனைவர் ஆறு.அழகப்பன் |
| 1993 | செவ்வைச்சூடுவார் பாகவதப் பதிப்பு | முனைவர் இரா.மாதவன் |
| 1992 | தொல்காப்பியப் பதிப்புகள் | முனைவர் ச.வே.சுப்பிரமணியன் |
| 1990 | சிற்றிலக்கியப் பதிப்புகள் | முனைவர் இ.சுந்தரமூர்த்தி |
| 1987 | உ.வே.சா ஒரு தமிழ் வாழ்வு | திரு எஸ்.டி.காசிராசன் |
| 1986 | உ.வே.சா இலக்கணப் பதிப்புகள் | முனைவர் கி.நாச்சிமுத்து |
| 1985 | உ.வே.சா காப்பியப் பதிப்புகள் | முனைவர் இரா.காசிராசன் |
| 1984 | உ.வே.சா சங்க இலக்கியப் பதிப்புகள் | முனைவர் குளோரியா சுந்தரமூர்த்தி |

