சீதக்காதி அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983 அறக்கட்டளை நிறுவியோர் : சீதக்காதி அறக்கட்டளைக் குழுவினர் அறக்கட்டளைப் பொருண்மை : இசுலாமும் தமிழும்
5 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | இசுலாத்தின் இலக்கிய வடிவங்கள் | முனைவர் ஆ.ஏகாம்பரம் |
| 2009 | இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் | முனைவர் ஜே.ஆர்.இலட்சுமி |
| 1994 | இசைத்தமிழ் வளர்ச்சியில் இசுலாமியர் பங்கு | முனைவர் இரா.திருமுருகன் |
| 1990 | தித்திக்கும் திருமணிமாலை | முனைவர் சே.மு.மு.முகமதலி |
| 1984 | இசுலாம் வளர்த்த தமிழ் | முனைவர் மு.மு.உவைஸ் |

