தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1992
அறக்கட்டளை நிறுவியோர் : கிறுத்தவத் தமிழ் இலக்கியக் கழகம்
அறக்கட்டளைப் பொருண்மை : தனிநாயகம் அடிகள் / கிறித்தவத் தமிழ் இலக்கியங்கள்
6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2011 | தலித் அறம் | முனைவர் அரங்க மல்லிகா |
| 2004 | விவிலியத் தமிழ் | முனைவர் அ.ஆலிஸ் |
| 2003 | உலக அரங்கில் தமிழ் | பேராசிரியர் மது.ச.விமலானந்தம் |
| 1995 | தனிநாயக அடிகளாரின் ஆய்வுகள் | பேராசிரியர் ம.செ.இரபிசிங் |
| 1995 | தனிநாயக அடிகளின் இதழியல்வழித் தமிழ்ப்பணி | திரு பா.இறையரசன் |
| 1992 | தனிநாயக அடிகளார் வாழ்வும் பணியும் | திரு அமுதன் அடிகள் |

