கலாநிலையம் டி.என்.சேஷாசலம் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1987
அறக்கட்டளை நிறுவியோர் : பரணீதரன்
அறக்கட்டளைப் பொருண்மை : கலாநிலையம் இதழின் இலக்கியக் கோட்பாடுகள்
12 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | அகத்துறை மரபுகளும் பண்பாட்டு பதிவுகளும் | முனைவர் இரா. ஜெகதீசன் |
| 2013 | ஆதி சைவம் | முனைவர் பா.இராஜசேகர் |
| 2011 | படைப்பிலக்கியம் - விளிம்புநிலை மக்கள் ஆய்வுநோக்கு | முனைவர் சா.மேகலின் சந்திரா |
| 2009 | தமிழ் நாடகப் பனுவல், இந்தி நாடகப் பனுவல் ஒப்பீடு | முனைவர் காமாட்சி தரணிசங்கர் |
| 2008 | தமிழ்ப் புனைகதைகளில் உளவியல் | முனைவர் பாத்திமா சூசைமணி |
| 2005 | தமிழில் பிறதுறைக் கோட்பாட்டாய்வுகள் வரலாறும் மதிப்பீடும் | முனைவர் மு.மதியழகன் |
| 2003 | சங்க்காலப் பெண்பாற் புலவர்களின் மொழிநடையும் கருத்தாக்கமும் | முனைவர் வ.ஜெயா |
| 1994 | இலக்கிய வகைத் திறனாய்வு | முனைவர் கீ.இராசா |
| 1993 | பெண்ணியம் அறிமுகம் | முனைவர் இரா.பிரேமா |
| 1992 | இலக்கிய சிந்தனையாளர் டி.என்.சேஷாசலம் | முனைவர் ஏ.என்.பெருமாள் |
| 1991 | அழகியல் | முனைவர் மீனாட்சி முருகரத்தினம் |
| 1990 | தமிழும் தெலுங்கும் | முனைவர் தா.சா.மாணிக்கம் |

