நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1998
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் கிர.அனுமந்தன்
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழகத்தில் தேசியமும் காந்தியமும் மற்றும் நாமக்கல் கவிஞரின் படைப்புகள்
6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2013 | தமிழக நீராவிக் கப்பல் வர்த்தகம் 1891 - 1910 ( தருமநாதனில் இருந்து வ.உ.சி வரை ) | முனைவர் ஜெ.பி.பி.மொரே |
| 2009 | அடிகளாசிரியரின் சிறுவர் இலக்கியப் பாடல்கள் | முனைவர் அ.சிவபெருமான் |
| 2009 | நாமக்கல் கவிஞரின் தமிழ்ப்பணி | முனைவர் ச.வளவன் |
| 2004 | நாமக்கல் கவிஞரின் உரைநடைப் படைப்புகளில் காந்தியமும் தேசியமும் | முனைவர் கி.ரா.அனுமந்தன் |
| 2003 | தமிழில் விடுதலை இலக்கியம் | முனைவர் கா.செல்லப்பன் |
| 2002 | நாமக்கல் கவிஞரின் குறளுரைத் திறனாய்வு | முனைவர் தமிழண்ணல் |

