ஏ.வி.எம் ஜபாருதீன் நூர்ஜஹான் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983 அறக்கட்டளை நிறுவியோர் : ஏ.வி.எம் ஜபாருதீன் நூர்ஜஹான் அறக்கட்டளைக் குழுவினர் அறக்கட்டளைப் பொருண்மை : இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள்
5 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2004 | இசுலாமியத் தமிழ் இலக்கியத் தோற்றுவாய்களும் வெளிப்பாட்டு முறைகளும் | முனைவர் மு.ஜீவா |
| 2004 | இஸ்லாமியத் தமிழ்ப் புதினங்கள் சித்தரிக்கும் அறியப்படாத வாழ்வும் பண்பாடும் | பேராசிரியர் மு.அப்துல் சமது |
| 1992 | கனகாபிக்ஷேகமாலை | டாக்டர் நசீம்தீன் |
| 1987 | வண்ணக் களஞ்சியப் புலவர் குத்பு நாயகம் ஆய்வுப்பணி | முனைவர் மு.அப்துல் கறீம் |
| 1984 | இனிக்கும் இராஜநாயகம் | முனைவர் மு.மு.இஸ்மாயில் |

