பெரியார் ஈ.வெ.ரா அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2002
அறக்கட்டளை நிறுவியோர் : டாக்டர் ந.வேலுசாமி
அறக்கட்டளைப் பொருண்மை : பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள்
4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | பெரியாரின் தமிழுணர்வு | முனைவர் சீ.முத்தையா |
| 2009 | உலகப் பகுத்தறிவு நீரோட்டத்தில் பெரியார் | முனைவர் என்.நந்திவர்மன் |
| 2005 | மக்கள் நேயச் சுயமரியாதை | முனைவர் பொற்கோ |
| 2002 | பெரியார் நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சி | மாண்புமிகு கி.வீரமணி |

