டாக்டர் ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1994
அறக்கட்டளை நிறுவியோர் : கே.பொன்னுசாமி
அறக்கட்டளைப் பொருண்மை : கலை / பண்பாடு
4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2013 | பாணர் இனவரைவியல் | முனைவர் பக்தவத்சலபாரதி |
| 2012 | சேக்கிழாரும் இசைத்தமிழும் | முனைவர் ம.அ.பாகீரதி |
| 2011 | சங்க இலக்கியத்தில் பாணர் | முனைவர் காந்திதாசன் |
| 2003 | பண்பெனப்படுவது | கவிஞர் நா.புலமைப்பித்தன் |

