தேவநேயப் மு.வரதாசனார் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : கோவலங்கண்ணன்
அறக்கட்டளைப் பொருண்மை : பாவாணர் ஆய்வுகள் / மொழியாய்வு
15 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | வ.அய்.சுப்பிரமணியம் படைப்புகள் ஆய்வு | முனைவர் ந.கிருஷ்ணன் |
| 2012 | மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பன்முக ஆளுமை | முனைவர் சா.மு.பாபுஜி |
| 2009 | பாவாணர் கடவுள் நம்பிக்கையும் சமயச் சால்பும் | முனைவர் பி.இராமநாதன் |
| 2008 | நாசுதிராதிக் ஞால மொதன்மொழி ஆய்வுகளுக்குப் பாவாணர் தரும் ஒளி | முனைவர் பி.இராமநாதன் |
| 2006 | பாவாணரின் ஞால முதன்மொழிக் கொள்கை | திரு இரா.மதிவாணன் |
| 2003 | பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள் | முனைவர் இரா.திருமுருகன் |
| 2002 | மொழி சமுதாயம் இறையியல் தளங்களில் பாவாணரின் பங்களிப்பு | முனைவர் அருணா இராசகோபால் |
| 2001 | பாவாணர் பாவாணரே | முனைவர் இரா.இளவரசு |
| 1993 | A Comparative Study of Tamil and Japanese | முனைவர் பொற்கோ |
| 1993 | தேவநேயப் பாவாணரின் மொழியியல் வரலாற்றுக் கொள்கை | திரு க.தமிழமல்லன் |
| 1992 | தமிழெழுத்து வரி வடிவ வரலாறு | பேராசிரியர் சி.கோவிந்தராசனார் |
| 1990 | பாவாணர் ஆய்வு நெறி | திரு இரா.மதிவாணன் |
| 1986 | உலக முதன் மொழி தமிழ் | திரு கு.பூங்காவனம் |
| 1985 | தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள் | புலவர் இரா.இளங்குமரனார் |
| 1985 | பாவாணரும் தனித்தமிழும் | முனைவர் மு.தமிழ்க்குடிமகன் |

