இராம சுப்பையர் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1995
அறக்கட்டளை நிறுவியோர் : தினமலர்
அறக்கட்டளைப் பொருண்மை : காசு இயலும் பிற துறைகளும்
6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2013 | தமிழ் இலக்கியத்தில் மானிடத்தின் விழிப்பு | செந்நெறிச்செல்வர் சூ.யோ.பற்றிமாகரன் |
| 2013 | தமிழ் நாளிதழ்களின் மொழிநடை | முனைவர் ப.மங்கையர்க்கரசி |
| 2008 | அறந்தாங்கித் தொண்டைமான்கள் | முனைவர் செ.இராசு |
| 2003 | சங்ககாலக் காசு இயல் | முனைவர் ப.சண்முகம் |
| 2001 | பல்லவர்கால கட்டடக்கலை | முனைவர் இரா.கலைக்கோவன் |
| 1998 | மொழி அகழாய்வு - ஒரு புதுநோக்கு | முனைவர் வ.அய்.சுப்பிரமணியன் |

