பெருந்தலைவர் காமராசர் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1984
அறக்கட்டளை நிறுவியோர் : நாடார் மகாசன சங்கம், மதுரை
அறக்கட்டளைப் பொருண்மை : சமூகவியல்
10 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2013 | உதயணகுமார காவியம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் | முனைவர் இரா.சிவக்குமார் |
| 2011 | மருதத்தில் மக்கள் வாழ்வியல் | முனைவர் எ.பாலுச்சாமி |
| 2010 | மனிதப் புனிதர் கக்கன் | முனைவர் அம்பேத்கார் பிரியன் |
| 2009 | மீளும் வரலாறு, அறியப்படாத | முனைவர் இரா.இரவிக்குமார் |
| 2004 | பாரதியின் சமுதாயச் சிந்தனைகள் | முனைவர் இளமதி ஜானகிராமன் |
| 2002 | தமிழ் சமூகவியல் ஒரு கருத்தாடல் | முனைவர் தாயம்மாள் அறவாணன் |
| 1994 | இக்கால இலக்கியக் கோட்பாடுகள் | முனைவர் அ.அ.மணவாளன் |
| 1993 | தாய்லாந்தில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் | முனைவர் எஸ்.நாகராஜன் |
| 1991 | மலையாளக் கவிதைகள் | முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் |
| 1990 | காந்தீயப்பெருந்தலைவர் காமராசர் | முனைவர் ஜான் ஆசீர்வாதம் |

