இதழாளர் ஆதித்தனார் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1984
அறக்கட்டளை நிறுவியோர் : சி.பா.ஆதித்தனார் கல்வி நிறுவனம்
அறக்கட்டளைப் பொருண்மை : இதழியல்
8 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2014 | தமிழ் இணையம் - ஓர் ஆய்வு | முனைவர் பசும்பொன் |
| 2009 | ஈழத்தில் கண்ணகி கலாச்சாரம் | முனைவர் பால.சுகுமார் |
| 2005 | ஏ.என்.சிவராமனின் பத்திரிகை உலகம் | திரு பொன்.தனசேகரன் |
| 1998 | இதழாளர் பெரியார் | பேராசிரியர் இறையனார் |
| 1994 | ஒப்பிலக்கியக் கோட்பாடுகள் | முனைவர் கா.செல்லப்பன் |
| 1993 | இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் சமூகநீதிக் கோட்பாடு | முனைவர் து.சீனிச்சாமி |
| 1992 | கம்பர் எழுத்தச்சன் இராமாயணங்கள் | முனைவர் ப.பத்மநாபன் தம்பி |
| 1990 | இதழாளர் ஆதித்தனார் | திரு அ.மா.சாமி |

