இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் ஏ.ஆர்.ஏ.சிவகுமாரன்
அறக்கட்டளைப் பொருண்மை : திருமுறைகள்
6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
| ஆண்டு | சொற்பொழிவுத் தலைப்பு | சொற்பொழிவாளர் |
|---|---|---|
| 2013 | திருமுறைகளில் அகப்பொருள் மரபுகளும் தொண்டு நெறிகளும் | முனைவர் க.முருகேசன் |
| 2012 | நரம்புக் கருவிகள் | முனைவர் செ.சுப்புலட்சுமி மோகன் |
| 2009 | இசை மருத்துவம் | முனைவர் சே.பிரேமா |
| 2009 | நீரணி பவளக் குன்றம் ( ஒன்பதாம் திருமுறை ) | முனைவர் கி.சுப்பிரமணியன் |
| 2008 | பண்பாட்டு நோக்கில் திருமுறைகள் | முனைவர் தா.ஈசுவரப்பிள்ளை |
| 2005 | பெரியபுராணம் திருமுறைகளில் கவசம் | முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் |

