அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தலும் மொழித்திறன் மேம்பாடும்: ஆசிரியர் பயிற்சிப் பட்டறை – 2
நிகழ்வு நாள் : 02.08.2020
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, குறோளி தமிழ் கல்விக் கூடம், பிரித்தானியா இணைந்து நடத்தும் “அயல்நாடுகளில் தமிழ்க் கற்பித்தலும் மொழித்திறன் மேம்பாடும் : ஆசிரியர் பயிற்சிப் பட்டறை”.
நாள் : 2020 ஆகஸ்டு 02முதல் 30 வரை : ஐந்து நாடள்கள், ஞாயிற்றுக்கிழமை தோறும்
நேரம்: பிற்பகல் 2.30 மணி ( இலண்டன்) மாலை 7.00 மணி ( இந்தியா/ இலங்கை)
1) நாள்: 02.08.2020, ஞாயிற்றுக் கிழமை
பயிற்றுநர்
முனைவர் அ. சண்முகதாசு
தகைசார் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
தலைப்பு: வினைச் சொற்களும் காலம் காட்டும் உருபன்களும்
2) 09.08.2020, ஞாயிற்றுக் கிழமை
பயிற்றுநர்
முனைவர் க. இரவிசங்கர்
இணைப் பேராசிரியர், புதுச்சேரி மொழியியல் மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி
தலைப்பு: பேச்சுத்தமிழில் எதிர்மறைத் தொடரமைப்பு
3) 16 .8.2020, ஞாயிற்றுக் கிழமை
பயிற்றுநர்
முனைவர் கு. சிதம்பரம்
உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம், உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், சென்னை
தலைப்பு: தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
4) 23.08.2020, ஞாயிற்றுக் கிழமை
பயிற்றுநர் :
அருள்நிதி இராதாகிருஷ்ணன்
முன்னாள்ஆசிரியர், அன்னை பூபதி தமிழ்க்கலைக் ௯டம் - றொம்மன் வளாகம்
நோர்வே
தலைப்பு : புலம்பெயர் நாடுகளில் தமிழ் இலக்கணத்தை இலகுவாகக் கற்பித்தல் அணுகுமுறைகள்
5) 30.08.2020, ஞாயிற்றுக் கிழமை
பயிற்றுநர்
பேராசிரியர் ந. நடராச பிள்ளை
மேனாள் துணை, இயக்குநர் , இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்
மைசூரு
தலைப்பு: அயலகத் தமிழாசிரியர்களுக்கான இலக்கணப் பயிற்சியில் புத்தணுகுமுறை
ஒருங்கிணைப்பாளர்கள்
பேரா. முனைவர் கோ. விசயராகவன்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு, (மு.கூ.பொ.)உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
திரு. செ. சிவசீலன்,
இயக்குநர், தமிழ்க் கல்விக்கூடம் குறோளி, பிரித்தானியா.
முனைவர் கு. சிதம்பரம்,
உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம் - உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
இணைய வழித் தமிழ்க் கல்விக் கூடல் புலனக் குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Hxms94vKosS6EvN0A7aihX
பதிவு செய்ய : https://forms.gle/tfFD5aBVLabjSiB9A
இணைய வழித் தமிழ்க் கல்விக் கூடலில் இணைய :
https://meet.google.com/zpo-empr-euy
அனைவரும் வருக!
இணையம் வழி இணைவோம்!!

